K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=debt

கடன் தொல்லையால் நேர்ந்த சோகம்.. மனைவி, மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை!

சென்னை நீலாங்கரையில் கடன் தொல்லையால் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடன் தொல்லையால் விபரீத முடிவு.. மூன்று குழந்தைகளை வெட்டி கொன்ற தந்தை தற்கொலை!

நாமக்கல் அருகே கடன் தொல்லையால் 3 குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்ற தந்தை, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடன் வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் வரை சிறை - மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

கடன் வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் கடன் வசூல் ஒழுங்கு சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

Chennai Doctor Family Su***de: 5 கோடி கடன்? வீடு தேடி மிரட்டல்!மருத்துவரின் விபரீத முடிவு!

5 கோடி கடன் காரணமாக மருத்துவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.