K U M U D A M   N E W S

'டிட்வா' புயல் தாக்குதல்: இலங்கையில் உயிரிழப்பு எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு!

இலங்கையில், 'டிட்வா' புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 900-ஐ தாண்டியது!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது.