K U M U D A M   N E W S

day

மேஷம் முதல் மீனம் வரை... இன்றைய 12 ராசிகளின் பலன்கள்!

மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான இன்றைய நாள் எப்படி இருக்கு? எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும்? யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? இன்றைய பலன்களைப் பார்க்கலாம்.

கொளத்தூரில் குழந்தைகள் தின விழா... மாணவர்களுக்கு கேக் வழங்கி கொண்டாடிய முதல்வர் விஜய்!

குழந்தைகள் தினத்தையொட்டி கொளத்தூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி முதலமைச்சர் விஜய் கொண்டாடினார்.

கிடுகிடுவென சரிந்த தங்கம் விலை… நகை வாங்கத் திட்டமிட்டோருக்கு தொடரும் ஜாக்பாட்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்றும் அதிரடியாகக் குறைந்து, நகை வாங்கத் திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ! வானிலை மையம் அலெர்ட் !

தமிழ்நாட்டில் இன்று தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கும், சென்னையில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்த முக்கிய வானிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாசாவின் 49 ஆண்டு கால விண்வெளிப் பயணம்...நவம்பர் 18-ல் நிகழப்போகும் அபூர்வ சாதனை!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய வாயேஜர் 1 வருகிற நவம்பர் 18 ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை எட்டுவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பண்டிகை நாட்களில் NO சரக்கு...டாஸ்மாக் கடைகளுக்கு LEAVE விடுங்க சார்! தமிழ்நாடு அரசின் அதிரடி பிளான்?

பண்டிகை நாட்களில் ஏற்படக்கூடிய சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தங்கம் வாங்கலாமா? தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

சென்னையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

"எனக்கு சர்க்கரை நோய் இருக்கா?" இந்தியாவில் 43 சதவீத பேருக்குத் தெரியாமல் இருக்கும் ஆபத்து!

இந்தியாவில் சுமார் 3.86 கோடி பெரியவர்கள் தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதே தெரியாமல் வாழ்ந்து வருவதாக சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது.

நகை வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி காத்திருக்கு....அதிரடியாக குறைந்த தங்கம்-வெள்ளி விலை!

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்து நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ! வானிலை மையம் அப்டேட் !

தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, தென் மாவட்டங்களுக்கு பலத்த காற்றுடன் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவும் வாய்ப்புள்ளது.