K U M U D A M   N E W S

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு.. உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது அமலாக்கத்துறை!

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஷ் குமார் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கோரிக்கை!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகாஷ் பாஸ்கரனை விடாமல் விரட்டும் ED.. கதிகலங்கி உள்ள பிரபல நடிகை.. அடுத்த நோட்டீஸ் அங்கதானா?

ஆகாஷ் பாஸ்கரனை விடாமல் விரட்டும் ED.. கதிகலங்கி உள்ள பிரபல நடிகை.. அடுத்த நோட்டீஸ் அங்கதானா?