K U M U D A M   N E W S

Daughter

அசினின் மகளுக்கு 12 மொழிகள் தெரியுமா? மொபைல், டிவி இல்லாத வளர்ப்பு...கணவர் ராகுல் சர்மா பகிர்ந்த ரகசியம்!

நடிகை அசினின் மகளுக்கு 12 மொழிகள் பேசத் தெரியும் என்றும், அசின் தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரம் என்றும் அவரது கணவர் ராகுல் சர்மா கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே.. வாழக் கற்றுத் தரும் வீடுகள்!

பிள்ளைகள் தூரத்தில் இருந்தாலும், ஓய்வு பெற்றோர் குடியிருப்பில் புதிய நட்புகளையும் உறவுகளையும் உருவாக்கிக்கொண்டால் தனிமையைத் தாண்டி மீண்டும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.

தாத்தா.. பாட்டி வீட்டில் கைவரிசை.. பேத்திக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தனது தாத்தா மற்றும் பாட்டியின் வீட்டில் இருந்து பணத்தையும், தங்க வளையலையும் திருடிய இளம்பெண் ஒருவரை, அவருடைய தாத்தா, பாட்டியே காவல்துறையில் ஒப்படைத்துச் சிறைக்கு அனுப்பிய விசித்திரச் சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

அனிருத் - காவ்யா மாறன் திருமணமா? கோபி கண்ணதாசன் வீடியோவால் சர்ச்சை !

அனிருத் - காவ்யா மாறன் திருமண தகவலுக்கு நடுவே கோபி கண்ணதாசன் வெளியிட்ட வீடியோ புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது!

விஜய்யை பார்த்ததும் மயங்கி விழுந்த மகள்.. குஷ்பு பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்!

நடிகை குஷ்பு தனது மூத்த மகள் அவந்திகாவின் திருமணம், கணவர் சுந்தர்.சியுடனான 32 ஆண்டுகால திருமண வாழ்க்கை, குழந்தைகளுடன் செலவிட்ட நேரம், 40 கிலோ உடல் எடை குறைப்பு மற்றும் சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

மகள் ஊழலால் மார்க்சிஸ்டுக்கு களங்கம்! டேமேஜ் ஆகும் பினராயி இமேஜ்

கேரள மாஜி முதல்வர் பினராயி விஜயனின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது அவரின் மகள் வீணாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வைத்துள்ள செக். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மொத்த செல்வாக்கும் வீணா விவகாரத்தால் வீணாகிடுமோ என்று கலங்கி நிற்கிறார்கள் செங்கொடி தோழர்கள்.

Jhanvi Kapoor : பெத்தி படம் ஹிட் ஆக ஜான்வி பிரார்த்தனை! | Kumudam News

Jhanvi Kapoor : பெத்தி படம் ஹிட் ஆக ஜான்வி பிரார்த்தனை! | Kumudam News

மனைவியின் முன் மகனை அவமானப்படுத்திய பெற்றோர்.. அடுத்த நடந்த கொடூர சம்பவம்!

மஹாராஷ்டிர மாநிலத்தில் மனைவியின் முன்னிலையில் பெற்றோர் திட்டியதால் ஆத்திரமடைந்த மகன், உலக்கையால் அடித்துக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வரின் மகள் தொடங்கிய புதிய கட்சி Shock-ஆன தெலங்கானா மக்கள் | Chandrasekhar Rao

முன்னாள் முதல்வரின் மகள் தொடங்கிய புதிய கட்சி Shock-ஆன தெலங்கானா மக்கள் | Chandrasekhar Rao

முற்றிய ரீல்ஸ் மோகம்.. தந்தைக்கே இந்த கதியா..? | Bengaluru | Parcel | Kumudam News

முற்றிய ரீல்ஸ் மோகம்.. தந்தைக்கே இந்த கதியா..? | Bengaluru | Parcel | Kumudam News