K U M U D A M   N E W S

dam

வாய்க்கால் ஆக்கிரமிப்பு - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

ராஜவாய்க்கால் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஓடையில் செல்லவேண்டிய தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததாக புகார்

ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை

பெரியார் சிலை உடைப்பு குறித்து கருத்து தெரிவித்த வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை

Thiruvannamalai Landslide || தமிழகத்தை உலுக்கிய பயங்கரம்.. வேதனையில் இபிஎஸ் போட்ட பதிவு

பேரிடரில் சிக்கித் தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

வெள்ளநீரில் தத்தளிக்கும் தமிழகத்தின் மிக முக்கிய பேருந்து நிலையம் - பகீர் காட்சி

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 5 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது

கனமழை எதிரொலி உடைந்த மிக முக்கிய பாலம் - தத்தளிக்கும் 7 கிராம மக்கள் பரபரப்பு காட்சி

தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டம் வத்தலமலை அடிவாரத்தில் உள்ள மேம்பாலம் உடைந்தது

முழுக்கொள்ளளவை எட்டிய சாத்தனூர் அணை... தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை, ரூட்டாம்பாக்கம் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

”ஐயோ எல்லாம் போச்சே” மூழ்கிய பயிர்கள் கதறும் விவசாயிகள்

”ஐயோ எல்லாம் போச்சே” மூழ்கிய பயிர்கள் கதறும் விவசாயிகள்

"தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஆளுநரை மரியாதை அளிக்கிறார்" - அண்ணாமலை

அதானி குறித்து 2 நாட்களில் தரவுகளோடு பேசுகிறேன் - அண்ணாமலை

இன்றும் வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Thiruvannamalai: திருவண்ணாமலையில் வெளுத்து வாங்கிய கனமழை-ஏரியின் கரை உடையும் சூழலால் மக்கள் அச்சம்

ஃபெஞ்சல் புயல் - திருவண்ணாமலையில் வெளுத்து வாங்கிய கனமழை