தாதாசாகேப் பால்கே விருது: என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணம்- மோகன்லால் நெகிழ்ச்சி!
தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது தனது 48 ஆண்டுகால திரை வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை என்று நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது தனது 48 ஆண்டுகால திரை வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை என்று நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவின் தந்தை என்று போற்றப்படும் தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் அமீர் கான், எஸ்.எஸ்.ராஜமௌலி குழுவினர் களமிறங்கியுள்ள நிலையில் தாதாசாகேப் பால்கேவின் பேரன் சந்திரசேகர் புசல்கர் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் விவாதங்களை எழுப்பியுள்ளது.