அக்டோபர் 27இல் வங்கக் கடலில் உருவாகிறது புயல் | Bayofbengal | Cyclone Montha | Kumudam News
அக்டோபர் 27இல் வங்கக் கடலில் உருவாகிறது புயல் | Bayofbengal | Cyclone Montha | Kumudam News
அக்டோபர் 27இல் வங்கக் கடலில் உருவாகிறது புயல் | Bayofbengal | Cyclone Montha | Kumudam News
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Rain Alert | வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது | Kumudam News
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது | Bay Of Bengal | Cyclone | Kumudam News
வங்ககடலில் புயல் உருவாக வாய்ப்பில்லை..! | Rain Alert | Bay Of Bengal | Cyclone | Kumudam News
மக்களே உஷார்! தீவிர புயலாக வலுவடையும் சக்தி புயல் | Sakthi Cyclone | Rain Alert | Kumudam News
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Cyclone Alert In Bay of Bengal: வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. விரைவில் புயல்? | Storm Warning
Storm Warning Cage | இனிதான் புயலின் ஆட்டம் ஆரம்பம் எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம் | Chennai Rain
குமரி கடலில் பேரலை எழ வாய்ப்பு?? மீனவர்களுக்கு எச்சரிக்கை! | Kanyakumari Sea Waves | TN Rain Update
Weather Update Today | அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்? - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வருகை
நேரில் வர வைத்து நிவாரணம்... தவெக தலைவரின் சொகுசு அரசியல்
பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தால் சகஜமாக பேசியிருக்க முடியாது என்று ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி விஜய் பேச்சு.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிவாரண உதவி வழங்கவுள்ளதாக தகவல்
தமிழ்நாட்டில் புயல் பாதிப்புப் பணிகளில் ஈடுபட காங். தொண்டர்களுக்கு ராகுல் அழைப்பு
சாத்தனூர் அணையின் நிலை குறித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது அமைச்சர் துரைமுருகன்
கனமழை பாதிப்பு.. நேரலையில் அண்ணாமலை கடும் சாடல்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
சேலத்தில் மழை, வெள்ள பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு
மழை பாதிப்பு - திமுக மீது பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
ஃபெஞ்சல் புயல் காரணமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ரூ.2000 கோடியை விடுவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.