டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த இந்திய அணி
வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிவேகமாக 250 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிவேகமாக 250 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
ENG vs AUS 4th ODI 2024 Match Highlights : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
Harry Brook New Record : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் அபார சாதனை படைத்துள்ளார்.
Shikhar Dhawan in Legends League Cricket 2024 : இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான், சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் லீக் போட்டியில் பங்கேற்றார்.
Sri Lanka vs New Zealand Test Match : 35 ரன்கள் பின்தங்கிய நிலையில், இலங்கை தனது 2வது இன்னிங்சை விளையாடியது. திமுத் கருணாரத்னே (83 ரன்), தினேஷ் சண்டிமால் (61 ரன்), ஏஞ்சலோ மேத்யூஸ் (50 ரன்) ஆகியோரின் கணிசமான பங்களிப்புடன் அந்த அணி 309 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
Cricket Player David Warner in Pushpa 2 The Rule Movie Update : அல்லு அர்ஜுனின் புஷ்பா - 2 திரைப்படத்தில், கிரிக்கெட்டின் புஷ்பா என அழைக்கப்படும் ஒரு வீரர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்க தேச அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2வது இன்னிங்சில் தமிழக வீரர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் (109 ரன்) சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற தோனியின் (6 சதம்) சாதனையை சமன் செய்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளதோடு, இரண்டாவது இன்னிங்ஸை நிதானமாக தொடங்கியுள்ளது.