லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு.. திமுக தொண்டனின் கால் நகம் கூட அஞ்சாது- ஸ்டாலின் அட்டாக்!
கே.என்.நேரு வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கே.என்.நேரு வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய், தன்னிடம் மூன்று கோப்புகள் இருப்பதாகக் கூறியிருந்த நிலையில், அதில் ஒரு கோப்பு திறக்கப்பட்டதற்கே திமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக தவெக அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிஎம்ஆர்எல் வழக்கில் பினராயி விஜயன் குடும்பத்தினருக்கு 7 நாட்கள் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் நிவாரணம் வழங்கியதால் விசாரணையில் தற்காலிகத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிஎம்ஆர்எல் லஞ்ச வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
திமுக எம்எல்ஏ நேரு வீட்டில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்துள்ள நிலையில், தற்போது திமுக எம்பி அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கோடிக் கணக்கில் வராத பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மனுவின் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை அறிவித்தது.
திமுக ஆட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முதலைச்சார் விஜய் சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசினார்.