K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=cooperation

மும்பையில் பிரதமர் மோடி - பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு.. வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமர் மோடியும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் சந்தித்து, வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி குறித்தும், இரு தலைவர்களும் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டதுடன், 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க ஒப்புக்கொண்டது முக்கிய முன்னேற்றமாகும் என மோடி தெரிவித்தார்.

பயங்கரவாதத்துக்கு சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவு அளிக்கின்றன- பிரதமர் மோடி பேச்சு!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, “பயங்கரவாதத்துக்குச் சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவளிப்பதாக” குற்றம்சாட்டினார்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றடைந்த பிரதமர்.. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உரை!

இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 30 அன்று சீனா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.