K U M U D A M   N E W S

ராஜினாமாவால் கோபம்... விஜய் மீதான ஆதரவு! தாராபுரம் தேர்தல் ட்விஸ்ட்!

தாராபுரம் இடைத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி உருவாகியுள்ள நிலையில், சத்தியபாமாவின் ராஜினாமா, தவெக ஆதரவு, கட்சிகளின் பிரசாரம் குறித்து தொகுதி மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

Bigg boss season 10...வெளியானது Viral List... யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 10 நாளை (செப். 6) மாலை 6 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், இப்போட்டியில் யார் யார் பங்கேற்க உள்ளனர் என்ற லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.