காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைரான குமரி அனந்தன் காலமானார் | Kumari Anandan | Kumudam News
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைரான குமரி அனந்தன் காலமானார் | Kumari Anandan | Kumudam News
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைரான குமரி அனந்தன் காலமானார் | Kumari Anandan | Kumudam News
ராமர் கோயில் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் திகாராம் ஜூலி பங்கேற்ற நிலையில் அக்கோயிலை பாஜக தலைவர் ஞான் தேவ் அஹூஜா, கங்கை நீரை கொண்டு சுத்தம் செய்த சம்பவம் விவாதத்தை கிளப்பியுள்ளது.
"பிரதமர் மோடி அரசின் மற்றொரு பரிசு சிலிண்டர் விலை உயர்வு" | Kumudam News24x7
10 ஆண்டுகளில் இருமடங்கு உயர்ந்துள்ள கேஸ் சிலிண்டர் விலை.. செல்வப்பெருந்தகை கண்டனம் | Kumudam News
Congress Protest: கருப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் | BJP
தமிழகம் வரும் பிரதமர் மோடி - காங். சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் | PM Modi | BJP | TN Congress
WAQF Amendment Bill Case | வக்ஃபு மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு | Congress Case | Supreme Court
வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு | WAQF Board | Supreme Court
திமுகவின் புதிய திட்டத்தால் அதிர்ச்சி
செல்வப்பெருந்தகை எழுப்பிய கேள்வி.... பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு
தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் என்பது ஒரு Historical Budget என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு எதிராக கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொந்தளித்துள்ளது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரையும் வெறுப்பேற்றும் வகையில் அப்படி சென்ன செய்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா...... பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
கை விலங்கு விவகார சர்ச்சைகளுக்கு நடுவில் | மாநிலங்கவையில் பேசி வருகிறார் பிரதமர் மோடி
காயப்படுத்தும் வகையில் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் குடியரசு தலைவர் மாளிகை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் கோபித்துக்கொண்ட திமுக எம்.எல்.ஏ எழிலரசன், கோபித்துக் கொண்ட திமுக MLA - சமாதானம் செய்த செல்வப்பெருந்தகை
Erode By Election: ஈரோடு கிழக்குத்தொகுதியில் பணியாற்ற கூடிய காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேர்தல் பணிமனையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசனையில் ஈடுபட்டார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி.
மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல் நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார்.
கல்வி, நிர்வாகம் ஆகிய இரு துறைகளையும் எளிமையாகக் கையாண்ட அரிதினும் அரிதான அரசியல் தலைவர்களுள் ஒருவர் மன்மோகன் சிங் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு பல கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.