K U M U D A M   N E W S

confidence

தவெக ஆட்சிக்கு ஆப்பு வைக்க சதியா? உண்மையைப் போட்டு உடைத்த முஸ்தபா...அதிமுக நிர்வாகி அதிரடி கைது!

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ரூ.30 கோடி பேரம் பேசப்பட்டதாக அதிமுக நிர்வாகி மன்னன் மீது தவெக எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்திருந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைக்குழந்தையுடன் பொற்கொடி வேட்பு மனு தாக்கல் | Porkodi Armstrong | TMBSP | Kumudam News

கைக்குழந்தையுடன் பொற்கொடி வேட்பு மனு தாக்கல் | Porkodi Armstrong | TMBSP | Kumudam News

"மக்களின் ஆதரவு இருக்கும் என நம்புகிறோம்" | Porkodi Armstrong | Kumudam News

"மக்களின் ஆதரவு இருக்கும் என நம்புகிறோம்" | Porkodi Armstrong | Kumudam News

"நம்மை நாம் அறிந்து போராடினால் வெற்றி நிச்சயம்" – ராமதாஸ் | PMK Ramadoss Statement | Kumudam News

"நம்மை நாம் அறிந்து போராடினால் வெற்றி நிச்சயம்" – ராமதாஸ் | PMK Ramadoss Statement | Kumudam News

ஈஷா கிராமோத்சவம் எங்களை அங்கீகரித்து அடையாளம் தருகிறது - ஒரு கையில் வாலிபால் ஆடி அசத்தும் கடலூர் தேவா

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தேவா(22). வாலிபால் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சில வருடங்களுக்கு முன்பு தீபாவளி நாளில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில் தன்னுடைய ஒரு கரத்தினை இழந்து உள்ளார். தன் ஒரு பக்க கரத்தினை இழந்த பிறகும் கூட தொடர் முயற்சி மற்றும் பயிற்சியின் மூலம் தொடர்ந்து வாலிபால் போட்டிகளில் விளையாடி பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

"திமுகவிடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது.. அவர்கள் வரலாறு அப்படி" - ஜெயக்குமார் ஆவேசம் | AIADMK

அப்பாவுவை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரி அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பதில் அளித்துள்ளார்.