மாணவர் பலி - மாநிலக்கல்லூரிக்கு விடுமுறை
ரூட்டு தல மோதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட சுந்தர் என்ற மாநில கல்வி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (அக். 9) உயிரிழந்தார்.
ரூட்டு தல மோதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட சுந்தர் என்ற மாநில கல்வி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (அக். 9) உயிரிழந்தார்.
நெல்லையில் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக தற்காலிக பேராசிரியர்கள் சஸ்பெண்ட்.
பாலியல் தொல்லை - மாணவர்கள் போராட்டம் வாபஸ்
திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்யக் கூறி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Anna University Fake Professors Issue : அண்ணா பல்கலைக் கழகத்தில் அங்கீகாரம் பெறுவதற்காக, சில கல்லூரிகள் போலியாக ஆசிரியர்களை கணக்கு காண்பித்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அண்ணா பல்கலைக் கழக சிண்டிகேட் குழு முக்கியமான முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Engineering Colleges Single Window Counselling 2024 : பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன், மாநில அரசின் 40% நிதி பங்களிப்புடன் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்த விதிமுறையை தற்போது மத்திய அரசு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.