கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதி | Kumudam News
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதி | Kumudam News
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதி | Kumudam News
கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கலைத் திருவிழா, மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தச் சிறந்த தளமாக அமைந்தது. ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து பறை இசைக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.
சுகாதாரமற்ற குடிநீர்.. மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்.. கல்லூரிக்கு பூட்டு | Rat-Bite | Kumudam News
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பைபாஸ் வளைவில் நிலைதடுமாறிக் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.
Nellai News | Quarry Issue | கல்குவாரி நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு! | Kumudam News
"நாம் சரியான ஆளைப் பின்தொடர்கிறோமா? என்பது நமக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்" என்று மாணவர்களுக்கு வெற்றி மாறன் அறிவுறுத்தினார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) காலை 11 மணி முதல் தொடங்குகிறது என அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் ஒரு கல்லூரி மாணவியின் உடை தொடர்பாக எழுந்த சர்ச்சை, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் மாணவி மற்றும் பூ வியாபாரிகள் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு கல்லூரி மாணவர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு மாணவரிடம் இருந்து நகைகள் பறிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர், மூத்த மாணவர்கள் தன்னை அடித்துப் பணம் பறிப்பதாகக் கூறி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தனது காதலி போல இருந்ததால் வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான நபர் வாக்குமூலம்
காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில், கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மத்திய வேளாண் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தப்பி ஓடியபோது தவறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸ் தகவல்
முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து வீடு புகுந்த ரவுடி கும்பல் ஒன்று, கல்லூரி மாணவர்களை கத்தியால் வெட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் | Uthagai | Bomb Threat | Kumudam News
கல்லூரி மாணவர்களிடையே நீண்ட காலமாக இருந்து வரும் 'ரூட்டு தல' பிரச்சனை, சென்னை புறநகர் ரயிலிலும் தொடர்கிறது. அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயிலில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீல் சேர் கொடுக்காத 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் | Kovai Suspend | Kumudam News
வரலாறு மறைக்கப்படுகிறதா? போராட்டத்தில் குதித்த மாணவர்கள் | Students Protest | Kumudam News
கல்லூரி மாணவர் கொ*ல- பிணை மனு மீண்டும் தள்ளுபடி | Court Order | Kumudam News
மாணவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்கு.. முழு விவரம் | Nellai | College Students | KumudamNews
இதழியல் கல்வி நிறுவனம் திறப்பு | Chennai | MK Stalin | Institute of Journalism Studies |Kumudam News
கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உத்தரப்பிரதேசதில் 21 வயது மாணவியை தெரு நாய்கள் விரட்டி முகத்தை கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.