GO-SU.க்கு வந்த சிக்கல்... முடங்கப்போகும் பரிதாபங்கள் Youtube Channel.??| Parithabangal | GoSu vlogs
GO-SU.க்கு வந்த சிக்கல்... முடங்கப்போகும் பரிதாபங்கள் Youtube Channel.??| Parithabangal | GoSu vlogs
GO-SU.க்கு வந்த சிக்கல்... முடங்கப்போகும் பரிதாபங்கள் Youtube Channel.??| Parithabangal | GoSu vlogs
“தமிழகத்தின் நரகமாக காவல் நிலையங்கள் மாறி வருகிறதா?” என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“முதலமைச்சர் ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும் திசை திருப்பும் தந்திரம்” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோயம்புத்தூர் கடைவீதி காவல் நிலையத்தில் ஒரு நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம்குறித்த சிசிடிவி காட்சிகளைக் காவல் துறை வெளியிட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இடைத்தரகர் ஆனந்தி சிந்து என்ற வீரம்மாளை (32) காவல்துறையினர் கைது செய்தனர்.
பிறந்த 11 நாட்களில் பெண் குழந்தை விற்பனை | Kumudam News
Shopping செய்வது போல்.. கைவரிசை காட்டிய பெண் | Kumudam News
தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 78 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் ராஜன் கைது செய்யப்பட்டார்.