“அந்த அவமானத்தை எப்போதும் சுமப்பேன்!” Peddi சர்ச்சையில் ஜான்வி கபூரின் அதிர்ச்சி பேச்சு!
Peddi படத்தில் தனது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து நடிகை ஜான்வி கபூர் முதன்முறையாக விரிவாகப் பேசியுள்ளார்.
Peddi படத்தில் தனது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து நடிகை ஜான்வி கபூர் முதன்முறையாக விரிவாகப் பேசியுள்ளார்.
ராமேஸ்வரம் கோவில் யானையின் காபி மோமென்ட்! | Rameswaram | Elephant | #shorts
போருக்கு மத்தியிலும் Coffee தேவை அதிகரிப்பு ! | Kumudam News
மூலப்பொருட்களின் விலை உயர்வால், சென்னையில் இன்று முதல் தேநீர் மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
வீடு வீடாகச் சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் ஈடுபட்டிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கால் மூலம் கலந்துரையாடினார்.
ChatGPT-யில் தனது கணவர் காபி அருந்தியது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து டாசியோகிராஃபி முறையில் விளக்கம் கேட்ட போது, கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ChatGPT பதில் அளித்ததால், விவாகரத்து நோக்கி நகர்ந்துள்ளார் மனைவி.
பெங்களூருவில் உள்ள காபி கடையில் தான் பரிந்துரைத்த Cappuccino-வை ஊழியர்கள் தர மறுத்ததாக வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் சில அற்புதமான பானங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.