"பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்த இபிஎஸ்"- முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!
"பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி" என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
"பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி" என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
RIP Tamilanban | கவிஞர் தமிழன்பன் மறைவு – முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் | Kumudam News
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர் ? என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம் என்றும் மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சிக்கான போராட்டம் தொடரும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை?" என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதிக்கட்சி தொடங்கிய நாள்.. முதலமைச்சர் வாழ்த்து | CM MK Stalin | The Justice Party | Kumudam News
கோவை திமுக நிர்வாகியின் பதவி பறிப்பு | DMK | MK Stalin
பிரதமர் வருகைகோவையில் பாதுகாப்பு ஒத்திகை | PM Modi | Kovai | CM MK Stalin | Kumudam News
கோவைக்கு பிரதமர் வருகை முதலமைச்சர் செல்கிறார்? | PM Modi | Kovai | CM MK Stalin | Kumudam News
தி.மு.க. ஆட்சியில் தலைநகர் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீடு உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
"சென்னை மாநகரமே உங்களின் தூய்மை பணியாளர்களின் சேவையைப் பார்த்து நன்றி உணர்வுடன் வணங்குகிறது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"மக்களுக்கு சேவை செய்யும் தூய்மை பணியாளர்கள்" - முதலமைச்சர் | CM MK Stalin | Free food scheme
இன்றைக்கு இதுதான்.. நாட்டை உலுக்கிய டெல்லி கோரம்.. மத்திய அமைச்சகம் சொல்வதென்ன? | Delhi Car Blast
"மேகதாதுவில் அணை கட்டஅனுமதி என்பது வதந்தி..” | Duraimurugan
Nainar Nagendran | “ஒரு கவுன்சிலர் கூட இல்லாத கட்சி...!” நயினார் சாடல்
Nainar Nagendran | “ஒரு கவுன்சிலர் கூட இல்லாத கட்சி...!” நயினார் சாடல்
Nainar Nagendran | "நயினார் கேட்டால் செய்துகொடுங்கள் என்று முதல்வரே சொல்லியிருக்கிறார்”
TVK Vijay | S.I.R திருத்தத்தை கண்டித்துதவெக சார்பில் ஆர்ப்பாட்டம் | Kumudam News
மகளிர் நலனுக்காக புதிய மருத்துவ ஊர்தி – முதலமைச்சர் ஆய்வு! | CM Stalin Medical Vehicle Inspection
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா..? எம்.பி கதிர் ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர் | Kumudam News
அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு முழுக்க முழுக்க தமிழக வெற்றிக் கழகம் பற்றி அவதூறு பேசியதாக விஜய் தெரிவித்துள்ளார்.
TVK Vijay | "அரசியலில் ஆட்டம் போடும் திமுக"Direct Attack செய்த விஜய் | Kumudam News
"காவல்துறை நிர்வாகம் முற்றிலும் சீரழிந்துவிட்டதாகவும் முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் இனி துரு நீக்கிப் பயனில்லை" என்று அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.