K U M U D A M   N E W S

CM

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா மாரடைப்பால் காலமானார்

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளத்தின்  தலைவருமான  ஓம் பிரகாஷ் செளதாலா இன்று காலமானார். 

தமிழக அரசை கண்டித்து போராட்டம்.. போலீஸாரை அதிரவைத்த கூட்டம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தை மிரட்டும் கனமழை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்

Pondicherry Cyclone Relief | புதுச்சேரியை புரட்டிப்போட்ட மழை – நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

புயல் நிவாரணமாக ரேசன் கார்டுகளுக்கு ரூ.5,000 வழங்கப்படும் - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

"செயலிழந்த திமுக அரசுதான் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறது" - பிரேமலதா விஜயகாந்த்

மழை பாதிப்பு - திமுக மீது பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

"அதிமுகவை குறை சொல்லும் முதலமைச்சர் இவ்வாறு செய்தது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

"அதிமுகவை குறை சொல்லும் முதலமைச்சர் இவ்வாறு செய்தது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

வெள்ள நிவாரண பணி.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர்

இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை மதிப்பதில்லை" - முதலமைச்சர்

மழை பாதிப்பு - கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஆய்வு

”விடிவுகாலம் பிறந்துவிட்டது” – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மக்கள்

விடிவுகாலம் பிறந்துவிட்டதாக முதலமைச்சருக்கு மக்கள் நன்றி