K U M U D A M   N E W S

clarification

“ராஜ்யசபா சீட்டுக்காக மட்டும் கூட்டணியா? – அது தவறான புரிதல்” பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

“ராஜ்யசபா சீட்டுக்காக மட்டும் கூட்டணியா? – அது தவறான புரிதல்” பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

செங்கோட்டையன் தவெகவில் இணைகிறாரா? – வெளியான விளக்கம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு | Kumudam News

செங்கோட்டையன் தவெகவில் இணைகிறாரா? – வெளியான விளக்கம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு | Kumudam News

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! பால் பண்ணை அமைக்க அண்ணாமலை திட்டம்!

தன்னைப்பற்றி பரவி வரும் தவறான தகவல்களுக்கு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும், தான் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் இயற்கை விவசாய முயற்சிகளை விரிவாக்கவும் சில விஷயங்களை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

'மூளையை தின்னும் அமீபா' தொற்று; தமிழகத்தில் பாதிக்குமா? - அமைச்சர் விளக்கம்

கேரளாவில் தீவிரமாகப் பரவி வரும் 'மூளையைத் தின்னும் அமீபா' (Brain-eating amoeba) தொற்று தமிழகத்தில் பரவும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வந்த நிலையில், இந்த நோய்குறித்துச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய்யுடன் பேச்சுவார்த்தையா? எங்களுக்கு எந்த தொடர்புமில்லை: ஜாக்டோ ஜியோ விளக்கம்

கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று ஜாக்டோ ஜியோ சார்பில் நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜய்யை சந்தித்து கோரிக்கை விடுத்ததாக வெளியான ஊடகச்செய்திக்கு, ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக மறுப்பு தெரிவித்துக் கொள்கிறோம் என வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பேருந்தில் ’தமிழ்நாடு’ பெயர் விவகாரம்.. ஆதாரத்தை நீட்டிய அமைச்சர் சிவசங்கர்

’தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்’ என்றிருந்ததை ’அரசு போக்குவரத்து கழகம்’ என கடந்த 2012 ஆம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா அவர்களது ஆட்சி காலத்திலேயே மாற்றப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் விளக்கமளித்துள்ளார், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.