அடேங்கப்பா ? அட்லீ, அல்லு அர்ஜுன் சம்பளம்.. இத்தனை கோடியா? | Atlee Allu Arjun Movie Update in Tamil
அடேங்கப்பா 😱 அட்லீ, அல்லு அர்ஜுன் சம்பளம்.. இத்தனை கோடியா? | Atlee Allu Arjun Movie Update in Tamil
அடேங்கப்பா 😱 அட்லீ, அல்லு அர்ஜுன் சம்பளம்.. இத்தனை கோடியா? | Atlee Allu Arjun Movie Update in Tamil
இயக்குநர் சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் மறுவெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் – அட்லி இயக்கத்தில் புதிய படத்தை பிரபல தமிழ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Ajith's Good Bad Ugly | சரிந்தது அஜித்தின் 100 அடி கட்-அவுட்... !!
நடிகர் பிரசாந்த் நடிக்கும் 55-வது படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தனுஷுக்கு நெருக்கடி? பின்னணியில் யார்..? பரபரக்கும் கோலிவுட்!
Good Bad Ugly Trailer அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்!.. கதை எங்கப்பா..?
சியான் விக்ரம் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியை குவித்துள்ள திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வரும் ரெடின் கிங்ஸ்லி மற்றும் நடிகை சங்கீதா ஜோடிக்கு அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது. பெண்குழந்தை பிறந்ததை இருவரும் சமுக வலைதளம் மூலம் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.
நட்பு கருதியும், நாகரிகம் கருதியும் பல விஷயங்களை நான் எழுத விரும்பவில்லை என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.