Real Life 7ஆம் அறிவு சம்பவம்.. அமெரிகாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சீனா?. உலகை மிரட்டும் வேளாண் பயங்கரவாதம்
Real Life 7ஆம் அறிவு சம்பவம்.. அமெரிகாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சீனா?. உலகை மிரட்டும் வேளாண் பயங்கரவாதம்
Real Life 7ஆம் அறிவு சம்பவம்.. அமெரிகாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சீனா?. உலகை மிரட்டும் வேளாண் பயங்கரவாதம்
3 வயது சிறுவன் வைத்த கோரிக்கையினை ஏற்று கேரளாவிலுள்ள அங்கன்வாடிகளில் இனி முட்டை பிரியாணி வழங்கப்படும் அம்மாநில சுகாதார, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
17 வயதே ஆன பாகிஸ்தானை சேர்ந்த டிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றும் இன்றும் என்றும் இளையராஜா தான்.. முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து | Ilaiyaraja Birthday | DMK
மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மனிதனின் நுண்ணறிவை விட ஒருபோதும் பெரியதல்ல என்று ஜோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது.
Commercial Gas Cylinder Price Today | வணிக சிலிண்டர் விலை குறைந்தது | LPG Gas Cylinder Price Update
பாதுகாப்பில்லாமல் சமூக வலைதள கணக்குகளை பராமரித்து வரும் பெண்களை குறி வைத்து பாலியல் தொந்தரவு அளித்த நபரை கைது செய்துள்ளது சைபர் கிரைம் போலீசார்.
கறை நல்லது என தொலைக்காட்சிகளில் வரும் துணி சலவை பவுடர் சர்ப் எக்செல் விளம்பரமானது பலரின் விருப்பத்திற்குரிய விளம்பரங்களில் ஒன்றாகும். விளம்பரத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் பலரின் விருப்பத் தேர்வாக Surf Excel இருந்துள்ளது என்பது ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் வெளியிட்ட நிதி அறிக்கையின் வாயிலாக தற்போது தெரிய வந்துள்ளது.
கமல் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், கர்நாடகவில் ஜூன் 5 ஆம் தேதி தக் ஃலைப் திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்படும் என கன்னட அமைப்பினர் தெரிவித்துள்ள நிலையில் கமலுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.