K U M U D A M   N E W S

'Friday' ஸ்பெல்லிங் 'Farday'-ஆ? வைரலாகும் ஆசிரியரின் வீடியோ!

சத்தீஸ்கரில் உள்ள ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர் மாணவர்களுக்கு எழுத்து பிழையுடன் பாடங்களை தவறாகக் கற்றுக்கொடுக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

13 நாட்கள் தேடுதல் வேட்டை.. சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை தமிழ்நாட்டில் மீட்பு!

துர்க் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பிறகு கும்பகோணத்தில் பத்திரமாக மீட்கப்பட்டநிலையில் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கரில் இணைய மோசடி: ஒன்றரை ஆண்டில் ரூ. 107 கோடி இழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பதிவான 1,301 இணைய மோசடி வழக்குகளில் ரூ.107 கோடி பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.

Naxalites Encounter | நக்சலைட்டுகளை மொத்தமாக துவம்சம் செய்த பாதுகாப்புப்படை | Chhattisgarh Naxalites

Naxalites Encounter | நக்சலைட்டுகளை மொத்தமாக துவம்சம் செய்த பாதுகாப்புப்படை | Chhattisgarh Naxalites