K U M U D A M   N E W S

Chennai

கனமழை எதிரொலி - மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

சென்னையின் முக்கிய பகுதியா இப்படி இருக்கு..? பகீர் கிளப்பும் காட்சி

சென்னை கோடம்பாக்கம் சுப்பிரமணிய நகர் 2-வது தெருவில் முழங்கால் அளவிற்கு தேங்கிய மழைநீர்

ஃபெஞ்சல் புயலில் தலைநகரம் தத்தளித்ததா..? தப்பித்ததா..? - Thug பதில் சொன்ன முதலமைச்சர்

விழுப்புரத்தில் இன்னும் மழை நிற்கவில்லை - முதலமைச்சர்

Chennai Subway Flood | சுரங்கப்பாதையில் தேங்கிய நீர்; அகற்றும் பணி தீவிரம்

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால், தியாகராய நகரில் உள்ள மேட்லி சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்

இ.பி.எஸ் காரின் டயர் கூட தொடவில்லை.. அவருக்கு அருகதை கிடையாது - சேகர்பாபு காட்டம்

பெருமழை வெள்ளத்தின் பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் காரின் டயர்கூட தரையை தொடவில்லை என்றும் முதலமைச்சரை விமர்சிக்க ஜெயக்குமாருக்கு அருகதை கிடையாது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து துரத்தும் கனமழை.. 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

மூடப்பட்ட சென்னை விமான நிலையம்.. நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஃபெங்கல் புயல் காரணமாக, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த, சென்னை விமான நிலையம் சுமார் 12 அரை மணி நேரத்திற்கு பின் செயல்பட தொடங்கியது.

தமிழக மக்களுக்கு இன்ப செய்தி.. செயல்பட தொடங்கியது விமான நிலையம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று காலை 9 மணிக்கு மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது.

மிரட்டும் ஃபெஞ்சல் புயல்.. விமான நிலையம் மூடல்

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது அதிகப்படியான காற்று வீசும் என்பதால் விமான நிலையம் அதிகாலை வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திடீரென சரிந்து விழுந்த புறக்காவல் நிலையம். மெரினாவில் பரபரப்பு 

புயல் காரணமாக அதிவேகமாக காற்று வீசியதால் சென்னை மெரினா புறக்காவல் நிலையம் சரிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.