K U M U D A M   N E W S

Chennai

புழல் சிறையில் கஞ்சா.. விசாரணையில் அதிர்ச்சி

சென்னை, புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி கஞ்சா வைத்திருந்ததால் அதிர்ச்சி.

கிளாம்பாக்கத்தில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் வாக்குவாதம்

தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் அரசுப்பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கம் வரையே இயக்கம்.

பிளஸ் 2 மாணவி எடுத்த விபரீத முடிவு.. திருவள்ளூரில் அதிர்ச்சி

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவிக்கு முதல்நிலை சிகிச்சை அளிக்கப்பட்டது.

அனைத்து கட்சி கூட்டம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

"அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதற்கான ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் பரிசீலிக்க வேண்டும்"

அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு

களம்காணாத பல கட்சிகளுக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது - மனு

இரவு முழுவதும் மது அருந்திய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோக சம்பவம்!

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே இரவு முழுவதும் மது அருந்திய கல்லூரி மாணவி உயிரிழப்பு

வேறொரு முக்கிய வழக்கில் ஆஜரான ஞானசேகரன்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், ஆள்கடத்தல் வழக்கில் ஆஜர்.

திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள்; திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கரடிபுத்தூரில் குவாரி அமைக்க எதிர்ப்பு.

73 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் வழங்கப்பட்டது

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற 73 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு  2020-2021-ஆம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் மிகச்சிறப்பான சேவை பதக்கம், சிறப்பான சேவைக்கான பதக்கங்களை கூடுதல் காவல் ஆணையாளர் வழங்கினார்.

மாதத்தின் முதல் நாளே ஷாக்.. அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்து ரூ.1,965 என நிர்ணயம்.