கத்திலி அருகே சட்டவிரோத கருக்கலைப்பு மையம்- 5 பேரை கைது செய்த போலீஸ்
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனச் சட்டவிரோதமாகக் கண்டறிந்து பணம் பறித்த வந்த கணவன்- மனைவி உட்பட புரோக்கர்கள் ஐந்து பேர் கைது
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனச் சட்டவிரோதமாகக் கண்டறிந்து பணம் பறித்த வந்த கணவன்- மனைவி உட்பட புரோக்கர்கள் ஐந்து பேர் கைது
திருப்பூர், அவிநாசிரோடு டி.எஸ்.கே. பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி தாய் சேய் நல விடுதியில், மருத்துவ பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர். 7 மாதக் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத பெண்மணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
நாளை நடைப்பெறவுள்ள TNPSC குரூப் 4 தேர்வுக்கு, விண்ணப்பதாரர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகைத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, நாளை நண்பகல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவார் என்று நாசா தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என அறிவிப்பு
திருமணத்திற்கு பெண் பார்த்து தராத ஆத்திரத்தில் மேட்ரிமோனி அலுவலக உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞரால் பரபரப்பு
அதிக பட்டன் இருந்ததால் அனுமதி மறுப்பு மாணவிக்கு Dress வாங்கி கொடுத்த பெண் Police | Kumudam News
Printout-ஐ மறந்த மாணவன் ஓடிச்சென்று உதவிய Police | Neet Exam Center #neetexam | Kumudam News
கனமழையால் தடைபட்ட மின்சாரம் NEET Center-ல் பெற்றோர்கள் வாக்குவாதம் #neetexam | Kumudam News