ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: இந்திய மாலுமி உயிரிழப்பு!
ஓமன் கடற்பகுதியில் இந்திய சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குஜராத்தைச் சேர்ந்த மாலுமி உயிரிழந்தார்.
ஓமன் கடற்பகுதியில் இந்திய சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குஜராத்தைச் சேர்ந்த மாலுமி உயிரிழந்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் மூழ்கியதாக வெளியான தகவல்களுக்கிடையே, கடலில் மிதக்கும் பொருட்களைச் சிறிய படகுகளில் சென்று மக்கள் சேகரிப்பதாகக் காட்டும் வைரல் வீடியோ இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது .
எல்சா 3 சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய விபத்து தொடர்பாக, கேரளா ஃபோர்ட் கொச்சி கடலோர காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், கப்பல் உரிமையாளர் முதல் குற்றவாளியாகவும், கப்பல் மேலாளர் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Cargo Ship Fire Accident | சரக்கு கப்பலில் வெடி விபத்து - 4 பேர் மாயம் | Kozhikode - Kannur Port
அரபிக் கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் | Arabian Sea | Ship Sunk | Kumudam News
அரபிக் கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்.. 21 பேர் பத்திரமாக மீட்பு | Arabian Sea | Ship Sunk
அரபிக் கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் | Arabian Sea | Ship Sunk | Kumudam News