கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - பரபரப்பு சிசிடிவி காட்சி Car Crash | Kumudam News
கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - பரபரப்பு சிசிடிவி காட்சி Car Crash | Kumudam News
கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - பரபரப்பு சிசிடிவி காட்சி Car Crash | Kumudam News
சென்னை, கத்திப்பாரா மேம்பாலத்தில் ஓட்டுநர் மயக்கமடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவரில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை திருவேற்காட்டில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை மடக்கிப்பிடித்து ஆத்திரத்தில் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.