புதுமண தம்பதிக்கு நடந்த பெரும் சோகம்...திருச்சியில் பயங்கரம்
வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய புதுமண தம்பதியின் கார் விபத்தில் சிக்கிய மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய புதுமண தம்பதியின் கார் விபத்தில் சிக்கிய மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலையோரம் நின்றிருந்த பெண்கள் மீது மோதிய கார்...| Kumudam News
'தாய்மொழி என்பது அனைவருக்கும் முக்கியம்; தாய்மொழிக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற கருத்தில்தான்’ அமித்ஷா ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என குறிப்பிட்டுள்ளார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பான அவதூறு கார்ட்டூன் விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வை உண்டாக்கியுள்ளது. திமுக ஐடி விங் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மீது அதிமுக தரப்பில் மாவட்டந்தோறும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.
Mango Chemical Test: கெமிக்கல் கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்..டன் கணக்கில் சிக்கி அதிர்ச்சி
பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருகிறது முதலமைச்சர் விளக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன் | BJP
கோவை கார் குண்டுவெடிப்பில் வழக்கில், அரபிக் கல்லூரிக்கு வரும் மாணவர்களை குறி வைத்து தீவிரவாத செயலுக்கு பயன்படுத்த முயன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கிளப் என்ற பெயரில் சூதாட்டமா? - சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி | Kumudam News
காருடன் சேர்த்து கிலோ கணக்கில் தங்கத்தை கடத்தி சென்ற கும்பல்.. தட்டித்தூக்கிய போலீஸ் | Coimbatore
ரூபாய் நோட்டுகளுக்கிடையே வெள்ளை பேப்பரை வைத்து ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.30 லட்சத்தை நூதன முறையில் ஏமாற்றியுள்ளது ஒரு கும்பல்.