K U M U D A M   N E W S

capitals

ஒரு வருடத்திற்கு முன் ஜெமிமாவுக்கு வந்த மெசேஜ் ! ஆனா இப்போ...! வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி !

ஒரு வருடத்திற்கு முன்பு ஜெமிமா ரோட்ரிக்ஸுக்கு நஸ்மா கான் அனுப்பிய மெசேஜ் தற்போது நிஜமாகியுள்ளது; WPL ஏலத்தில் ரூ.10 லட்சத்திற்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள நஸ்மா கான்-ஐ பாராட்டும் விதமாக ஜெமிமா வைத்த இன்ஸ்டா ஸ்டோரி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யவன்ஷிக்கு அடுத்ததாக கவனம் பெறும்15 வயது சிறுமி ! WPL ஏலத்தில் அசத்திய கர்நாடக வீராங்கனை!

15 வயதிலேயே மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் புதிய சாதனை படைத்து ரூ.10 லட்சத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்ட கர்நாடக வீராங்கனை உமா காஷ்வியின் ஏலம் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

"என்னை ஏமாற்றிவிட்டார்.." பாலியல் புகாரில் டெல்லி கேபிட்டல்ஸ் வீரர் கைது!

பாலியல் புகாரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் முக்கிய வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2027 அப்டேட் , மீண்டும் டெல்லி அணியில் ரிஷப் பண்ட்: லக்னோ ஜெயண்ட்ஸ்க்கு செல்லும் குல்தீப் யாதவ்!

ஐபிஎல் 2027ஆம் ஆண்டு சீசனில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாறுகிறார். அதே நேரத்தில், கடந்த இரண்டு சீசன்களாக லக்னோ அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் திரும்புகிறார்.

CSK vs DC: வெற்றி பெரும் முன்னைப்பில் டெல்லி.. புள்ளி பட்டியலில் முன்னேறுமா சென்னை?

ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான லீக் போட்டியில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன.

ராஜஸ்தான் vs டெல்லி: கம்பேக் கொடுக்குமா DC.. புள்ளிப்பட்டியலில் முன்னேற துடிக்கும் RR!

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

RCB vs DC: பழிவாங்குமா பெங்களூரு.. ஃபார்முக்கு வருமா டெல்லி?

ஐபிஎல் தொடரின் இன்றைய விறுவிறுப்பான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

IPL2025: டெல்லி அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்றது குஜராத் டைட்டன்ஸ்!

நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - ரசிகர்கள் வெளியேற்றம் | Kumudam news

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - ரசிகர்கள் வெளியேற்றம் | Kumudam news

ஆபரேஷன் சிந்தூரால் IPL நடத்த சிக்கல்..? BCCI எடுக்கப்போகும் முடிவு என்ன? | Dharmasala | IND vs PAK

ஆபரேஷன் சிந்தூரால் IPL நடத்த சிக்கல்..? BCCI எடுக்கப்போகும் முடிவு என்ன? | Dharmasala | IND vs PAK