K U M U D A M   N E W S

தமிழக சட்டமன்ற தேர்தல்: 10 பேர் கொண்ட பிரசாரக் குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்!

என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், உள்ளிட்ட 10 பேர் கொண்ட சட்டப்பேரவை தேர்தல் பிரசார குழுவை தவெக தலைவர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.

தவெக பிரசார குழு ரெடி - விஜய் அறிவிப்பு | TVK Vijay | Tamilaga Vettri Kazhagam | Kumudam News

தவெக பிரசார குழு ரெடி - விஜய் அறிவிப்பு | TVK Vijay | Tamilaga Vettri Kazhagam | Kumudam News