"பதவிக்காக லஞ்சம்.." வாய்விட்ட அமைச்சர்.. குடையும் எதிர்க்கட்சிகள்!
இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அமைச்சர் ராஜ்மோகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அமைச்சர் ராஜ்மோகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் கடந்த ஜூன் மாதம் முதல் தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
100 கோடி மோசடி வழக்கில் திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ள தொழிலதிபர் சண்முகப்ரியாவின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்து வருவது வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை பங்குதாரர்கள் விவகாரத்தில் ரூ.5 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாருக்கு மத்தியில், காவல் ஆய்வாளர் சுகுமாரன் வீட்டில் பணம் எண்ணப்படுவதாக வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிஎம்ஆர்எல் வழக்கில் பினராயி விஜயன் குடும்பத்தினருக்கு 7 நாட்கள் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் நிவாரணம் வழங்கியதால் விசாரணையில் தற்காலிகத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிஎம்ஆர்எல் லஞ்ச வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
சிஎம்ஆர்எல் லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், பினராயி விஜயன் குடும்பத்தினர் மீது காவல்துறை விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
1995-ஆம் ஆண்டு ராஞ்சி ஹாதியா இரயில் நிலையத்தில் ரூ.100 லஞ்சம் வாங்கிய வழக்கில, அப்போதைய பார்சல் கிளார்க் காளி சங்கர் தோபியின் குற்றத்தை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
சி.எம்.ஆர்.எல் லஞ்ச வழக்கில் பினராயி விஜயன் மகள் வீணாவின் ரகசிய டைரி மற்றும் ஹவாலா பரிவர்த்தனை ஆதாரங்களை அமலாக்கத்துறை கேரள டிஜிபி-யிடம் சமர்ப்பித்துள்ளது.
கோவையில் காலி மனை வரி விதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் பில் கலெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம், உள்ளாட்சித் துறை முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.