K U M U D A M   N E W S

VS பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? மருத்துவமனை வெளியிட்ட புதிய அப்டேட் !

மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

திடீர் மூச்சுத் திணறல்: கொளத்தூர் MLA மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.