SPEED NEWS TAMIL | Jun 27 -2026 | விரைவுச் செய்திகள் | DMK | TVK | ADMK | Vijay | CM Vijay | Kumudam
SPEED NEWS TAMIL | Jun 27 -2026 | விரைவுச் செய்திகள் | DMK | TVK | ADMK | Vijay | CM Vijay | Kumudam
SPEED NEWS TAMIL | Jun 27 -2026 | விரைவுச் செய்திகள் | DMK | TVK | ADMK | Vijay | CM Vijay | Kumudam
Today Headlines - 27 June 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | 9 PM Headlines | Kumudam News
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த அறிவிப்பு முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் | Manickamtagore | Kumudam News
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் குறித்து வைகோ கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டிரம்ப் புகைப்படத்துடன் புதிய பிரத்யேக பாஸ்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் முதல் முறை என கூறப்படுகிறது
குரு மறைந்து சிஷ்யனும் பின்னாடியே போய்ட்டாங்க | Kumudam News
இப்படி நடக்கணும்மா..! என்னால நினைச்சி கூட பாக்கமுடியல" மனம் நொந்து பேசிய Vijayakumar | bhagyaraj
திரையுலகை உலுக்கிய இழப்பு: பாக்யராஜ் உடலுக்கு உதயநிதி அஞ்சலி | Dmk | Bhagyaraj Passed Away