பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு: அதிருப்தியாளர்கள் குவிந்ததால் பவுன்சர்கள் பாதுகாப்பு!
பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பதவி வழங்கவில்லை என அதிருப்தியில் இருப்பவர்கள் குவிந்து வருவதால், பாதுகாப்பு பணியில் பவுன்சர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
LIVE 24 X 7