மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம்.. உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக நியாயமான விசாரணை நடத்தாமல் டாஸ்மாக் பணியாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக நியாயமான விசாரணை நடத்தாமல் டாஸ்மாக் பணியாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் முன் நுகர்வோர் புகார் அளிக்கலாம் எனவும், புகார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TASMAC-க்கு எதிராக மேட்டூரில் கொந்தளித்த மக்கள்... சாலை மறியல்! | TASMAC | Protest | KumudamNews
பாட்டிலுக்கு 10 ரூபாய் - மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! | TASMAC | Chennai HC | KumudamNews
Tasmac - கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம் | Tasmac | Machine | Kumudam News
இனி காலி பாட்டில்களும் பணம் தரும்டாஸ்மாக் AI திட்டம் தொடக்கம்! | Tasmac Bottle Machine | KumudamNews
அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மக்களால் புறம் தள்ளப்பட்ட அரசியல் மகா நடிகன் என தவெக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் 50 ஆண்டு திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுரை எழுதி விட்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் அங்கீகாரம் அளித்து இருக்கிறார்கள். உலக தமிழர்களின் ஓட்டு மொத்த பிரதிநிதியாக மாண்புமிகு தமிழக முதலமைச்சராக விஜய் அவர்கள் பொறுப்பேற்று இருக்கிறார்.
காலி மதுபாட்டில் திட்டம் - அரசு புதிய முடிவு | Wine shop | Kumudam News
வில்லிவாக்கம் பரப்புரையில் தி.மு.கவினர் கண்ணாடி பாட்டில் எரிவதாக ஆதவ் அர்ஜுனா புகார்..| Kumudam News