"ஆட்சியை கலைக்க எங்களுக்கு ஒரு செகண்ட் போதும்" - எச்.ராஜா எச்சரிக்கை
வட இந்தியர்கள் குறித்த அமைச்சர் துரைமுருகன் கருத்தை திரும்ப பெற வேண்டும் என எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
வட இந்தியர்கள் குறித்த அமைச்சர் துரைமுருகன் கருத்தை திரும்ப பெற வேண்டும் என எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
"தமிழகத்தில் மதுவிற்பனையில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது"
அதிமுக பாஜக இடையே கூட்டணி குறித்து பாஜகவின் இரு தலைகள் பேச்சுவார்த்தை
தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் என்பது ஒரு Historical Budget என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
பாலியல் குற்றங்களை முதலமைச்சர் தடுக்க தவறிவிட்டதாகவும், இந்த ஆட்சி தோல்வி அடைந்த ஆட்சி என்றும் தமிழக பாஜக மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
இபிஎஸ் அழைத்தால் நான் நேரில் விவாத மேடைக்கு சென்று அவருக்கு விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்.
மொரிஷியஸின் உயரிய விருது பெற்ற முதல் இந்தியர் பிரதமர் மோடி
எனது 2 மகன்களும் இருமொழி கொள்கையில் தான் பயின்றார்கள் என்றும் மும்மொழிக் கொள்கை அறிவுள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேலின் மகன்கள் தமிழ் படிக்கவில்லை என அண்ணாமலை X தளத்தில் பதிவு
அமலாக்கத்துறை சோதனையை திசை திருப்ப திமுக இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புவதாக பாஜக விமர்சனத்திற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக இந்த பிரச்னை சென்று கொண்டிருப்பதால் இந்த கருத்தில் உண்மையில்லை என்றார்
தமிழகத்தில் நம்மை ஆளுகிறவர்களுக்கு படிப்பறிவு இல்லை என்கின்ற நிலையில், நம் குழந்தைகளுக்காவது நல்ல படிப்பறிவு கிடைக்க வேண்டும் என்பதற்காகதான் பாஜக தேசிய கல்விக் கொள்கையை கையில் எடுத்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
பிஎம்-ஸ்ரீ பள்ளி விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள கடிதத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சனம் செய்ததை கண்டித்து போராட்டம்.
ஏழை, எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு தொகுதி மறுவரையறை பிரச்சினையை ஸ்டாலின் கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்றும் அவரது இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
"அதிமுக எங்களுக்கு எதிரி கட்சி அல்ல"
தமிழை மதிக்காமல் இழிவுபடுத்தும் மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் ஒரே கட்சியாக பாஜக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு தெற்கு மக்களைவத் தொகுதி எம்பியான தேஜஸ்வி சூர்யா, கர்நாடக பாடகியை இன்று திருமணம் செய்துக் கொண்டார்.
அமைதியாக கையெழுத்து வாங்குவதை தடுப்பது ஏன் என போலீசாருடன் தமிழிசை வாக்குவாதம்
2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயில் நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு என முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"அண்ணாமலை கருத்து மீனவர்களை அவமானப்படுத்துகிறது"
பாஜகவில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்துடன் சந்திப்பு.
தமிழக மலைக் கிராமங்களில் இன்னும் சாலைகள் அமைக்காமல், தொடர்ந்து மக்கள் அவதி- அண்ணாமலை