K U M U D A M   N E W S
Advertisement

BJP

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் நாடகமாடியது அம்பலம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

குற்றவாளிகளை ஊக்குவிக்கும் ஸ்டாலின் அரசு.. சமூக விரோதிகளின் கூடாரம் திமுக- இபிஎஸ் கண்டனம்

சமூக விரோதிகளின் கூடாரமாக ஆளும் திமுக திகழ்கிறது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தேறிய பாலியல் சம்பவமே சான்றாக அமைந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. சென்னையில் வெடித்த போராட்டம்

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கேட்டு பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Anna University Student Case | பாலியல் வன்கொடுமை - FIR-ல் அதிர்ச்சி தகவல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. முதல் தகவல் அறிக்கை வெளியீடு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த சோகம்.. அண்ணாமலை கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலுடன் இருந்த பெண்ணை மிரட்டி இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பல கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளனர்.

ஆல் பாஸ் ரத்து.. தமிழகத்திற்கு பொருந்துமா..? அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழக பள்ளிகளில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையே தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

வறட்டு கெளரவத்திற்காக அன்பில் மகேஷ் பொய் சொல்கிறார் - அண்ணாமலை

'BSNL' நிறுவனத்திற்கு நிலுவைத் தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் பொய் செல்லியிருக்கிறார்.