K U M U D A M   N E W S

முட்டுக்கட்டை போட்ட அகர்கர் வெளியேற்றம்.. புவிக்கு கிடைத்த திடீர் வாய்ப்பு!

அஜித் அகர்கர் விலகியதால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.