K U M U D A M   N E W S
Advertisement

பாரதியார் பிறந்தநாள் - பிரதமர் புகழாரம் | Modi | Kumudam News

பாரதியார் பிறந்தநாள் - பிரதமர் புகழாரம் | Modi | Kumudam News

புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் | PM Modi | Vande Bharat Train | Kumudam News

புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் | PM Modi | Vande Bharat Train | Kumudam News

"அடிப்படை உரிமைகளை மீறாமல் விதிகளை வகுக்க வேண்டும்" ஆர்.எஸ்.பாரதி | Kumudam News

"அடிப்படை உரிமைகளை மீறாமல் விதிகளை வகுக்க வேண்டும்" ஆர்.எஸ்.பாரதி | Kumudam News

"தமிழகத்தில் பீகார் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்"பிரதமரின் பேச்சுக்கு ஆர்.எஸ். பாரதி பதில் | DMK

"தமிழகத்தில் பீகார் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்"பிரதமரின் பேச்சுக்கு ஆர்.எஸ். பாரதி பதில் | DMK

திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் உரை

திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் உரை

"இறந்தவர்களை வைத்து மலிவான அரசியல்" - ஆர்.எஸ்.பாரதி சாடல் | Kumudam News

"இறந்தவர்களை வைத்து மலிவான அரசியல்" - ஆர்.எஸ்.பாரதி சாடல் | Kumudam News

தி மியூசிக் அகாடமி விழா.. இளம் பரதக் கலைஞர் மிருதிகாவுக்கு 'நிருத்ய மயூரி' விருது!

சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விஜய்க்கு எதிராகப் போஸ்டர் ஒட்டிய இளைஞர் தற்கொலை: த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தன்னை மிரட்டிய திவாகர் உள்ளிட்ட 4 தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்: 7 ஆண்டு சாதனை - பிரதமர் மோடி பெருமிதம்!

ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இது கோடிக்கணக்கான ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை உறுதி செய்துள்ளது எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சுதேசி பொருட்களையே வாங்குங்கள்: இந்தியப் பொருளாதாரம் வளரும் - பிரதமர் மோடி வேண்டுகோள்!

மக்களின் பணம் நாட்டை விட்டு வெளியேறாது, இந்திய முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.