அதிகாலையிலேயே வேட்டையை தொடங்கிய அமலாக்கத்துறை.., கோவையில் பரபரப்பு
கோவை துடியலூரில் உள்ள தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
கோவை துடியலூரில் உள்ள தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலின் உணவு தயாரிப்பு கூடத்தில் பயங்கர தீ விபத்து
சுற்றுப்பயணத்தின்போது மக்கள் அளிக்கும் வரவேற்பை கண்டு சிலருக்கு வயிறு எரிகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கைதான 3 பேரிடம், கோவை அலுவலகத்தில் வைத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் போலீஸார் சோதனை நடத்தினர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ் மாரடைப்பால் காலமானார்.
விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.
ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நள்ளிரவில் சடலம் புதைப்பு.
கோவை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.