K U M U D A M   N E W S

அஜித் பவார் மறைவு: மகாராஷ்டிராவின் துணை முதல்வராகிறார் சுனேத்ரா பவார்!

விமான விபத்தில் மறைந்த அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், மகாராஷ்டிராவின் துணை முதல்வராக இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் இறுதி ஊர்வலம்: மலர்தூவி மக்கள் பிரியாவிடை!

பாராமதியில் மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

விமான விபத்து: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு!

விமானத் விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.