K U M U D A M   N E W S

மசூதியில் ஒழுக்கக்கேடான செயலா? சவுதியில் வங்கதேசத்தினருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

மெக்காவில் உள்ள மசூதியில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, வங்கதேசத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.