ஆந்திர பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. காவலர்கள் மீது குண்டாஸ்!
திருவண்ணாமலையில் ஆந்திர மாநில பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருவண்ணாமலையில் ஆந்திர மாநில பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை ஆலப்பாக்கத்தில், துணை நடிகையின் 50 வயதுத் தாயாரைச் செருப்பால் தாக்கிய ஜேம்ஸ் (42) என்பவரை மதுரவாயல் போலீஸார் கைது செய்தனர். 5 ஆண்டுகளுக்கு முன் செருப்பால் அடிக்கப்பட்டதற்குப் பழிவாங்கவே இதைச் செய்ததாக ஜேம்ஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், தீர்த்தம் மற்றும் சடாரி வழங்குவதில் ஏற்பட்ட மோதலின்போது, கோவில் நிர்வாக அதிகாரி ராஜலட்சுமி, வடகலை பிரிவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ரமேஷைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது
திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, தமிழர் அறத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்காகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் மகளின் காதலன் சந்திக்க வரும்போது தாக்குதல் நடத்திய முன்னாள் பாஜக நிர்வாகியான தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்
ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு தேர்வில் கலந்து கொண்ட பெண் ஆம்புலன்சில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் ஐஐஎம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவனை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த பெண் ஆசிரியை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருகிராமில் தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த விமான பணிப்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணம் பறிக்கும் நோக்கில் சென்று மூதாட்டியிடம் பணம்கேட்டு இல்லையென கூறிய நிலையில், மதுபோதையில் சபலத்தால் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கைது செய்யப்பட்ட நாகராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.