K U M U D A M   N E W S

TMC-க்கு வந்த சிக்கல்... மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் காரணமாக, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இது நல்ல கை? அது கெட்ட கையா?... TVK MLAவை வெளுத்து வாங்கிய சீமான்!

தவெக எம்எல்ஏ சோழவந்தான், ஐல்லிக்கட்டு விளையாட்டு பற்றி "இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு" என்று பேசிய நிலையில், இதற்கு உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருப்பண சுவாமிக்கு அரிவாள் சாற்றிய நகைச்சுவை நடிகர் Madurai Muthu..! | Kumudam News | #shorts

கருப்பண சுவாமிக்கு அரிவாள் சாற்றிய நகைச்சுவை நடிகர் Madurai Muthu..! | Kumudam News | #shorts