சேகர்ரெட்டியை கதறவிட்ட IRS அதிகாரி! விஜய்யின் தளபதியாகும் அருண்ராஜ்? தவெகவில் முக்கிய பொறுப்பு?
சேகர்ரெட்டியை கதறவிட்ட IRS அதிகாரி! விஜய்யின் தளபதியாகும் அருண்ராஜ்? தவெகவில் முக்கிய பொறுப்பு?
சேகர்ரெட்டியை கதறவிட்ட IRS அதிகாரி! விஜய்யின் தளபதியாகும் அருண்ராஜ்? தவெகவில் முக்கிய பொறுப்பு?
தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரசியல் ஆலோசனைகளை அருண் ராஜ் IRS வழங்கி வருகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவரது விருப்ப ஓய்வு முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் தவெகவில் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்கிற பேச்சு எழுந்துள்ளது.
கனிமொழி தலைமையிலான எம்.பிக்கள் குழு ரஷ்யா பயணம் #russia #KanimozhiKarunanidhi #pahalgam #kumudamnews
சென்னையில் ஐந்து வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்குமாறு காவல் ஆணையர் அருண் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
திரும்பவும் திமுக ஆட்சிக்கு வருமா?.. மக்கள் போடும் மார்க் என்ன?.. மெகா சர்வே ரிசல்ட்!
தென் தமிழகத்தின் வரலாற்று பொக்கிஷங்களை வெளிக் கொணரும் முயற்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை கடந்த சில ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இன்றும் தொடரும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம்
Vadakadu Issue Today Update | கோயில் திருவிழா.. பட்டியல் சமூகமக்கள் மீது தாக்குதல்.. ஆட்சியர் ஆய்வு
சீமானுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு.. நீதிபதி கடும் எச்சரிக்கை | Seeman | NTK | Trichy SP Varun Kumar
சென்னை தரமணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில் திறப்பு | Chennai | Taramani