K U M U D A M   N E W S

arshdeepsingh

IPL 2027: பஞ்சாப் அணியில் ஹர்திக் பாண்டியா! CAPTAINCY குறித்து வைரலாகும் இன்ஸ்டா பதிவு !

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டிரேடான ஹர்திக் பாண்டியா, கேப்டன்சி குறித்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

IPL TRADE: பஞ்சாப் கிங்ஸுக்கு மாறிய ஹர்திக் பாண்டியா.. மும்பை இந்தியன்ஸில் அர்ஷ்தீப் சிங்!

ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்புக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பைக்கும் மாற்றப்பட்டனர்.

2027 IPL-ல் MEGA TRADE! அதிகாரபூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கும் ஹர்திக் - அர்ஷ்தீப் TRADE !

2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா - அர்ஷ்தீப் சிங் இடையிலான வீரர் பரிமாற்றம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியில் COMEBACK கொடுக்கும் புவி ? யாருக்கு பதிலாக தெரியுமா ?

அர்ஷ்தீப் சிங்கின் காயம் காரணமாக இந்திய அணியில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் புவனேஷ்வர் குமாரை அணியில் சேர்ப்பதற்கு பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

ஹர்ஷித் ராணா OUT! யஷ் தாக்கூர் IN! உள்ளே வந்த புதிய வீரர்...

ஆப்கானிஸ்தான் தொடருக்கு முன் இந்திய அணியில் காயம் காரணமாக ஹர்ஷித் ராணா விலகிய நிலையில், அதிரடி மாற்றமாக இந்திய அணியில் யஷ் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார்.