ஹர்ஷித் ராணா OUT! யஷ் தாக்கூர் IN! உள்ளே வந்த புதிய வீரர்...
ஆப்கானிஸ்தான் தொடருக்கு முன் இந்திய அணியில் காயம் காரணமாக ஹர்ஷித் ராணா விலகிய நிலையில், அதிரடி மாற்றமாக இந்திய அணியில் யஷ் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தொடருக்கு முன் இந்திய அணியில் காயம் காரணமாக ஹர்ஷித் ராணா விலகிய நிலையில், அதிரடி மாற்றமாக இந்திய அணியில் யஷ் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார்.
விஜய் தலைமையிலான தவெக கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், இடைத்தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றுள்ளது.
எல்.ஐ.சி.ஆஃப் இந்தியா எல்.ஐ.சி.யின் பீமா பிளாட்டினம் மற்றும் எல்.ஐ.சி.யின் ஜீவன் ரக்ஷா என்ற இரண்டு புதிய பாலிசிகளை அறிமுகம் செய்துள்ளது.
இது எப்படி நியாயம்? அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் | TVK Ramesh | CM Vijay
தமிழ்நாட்டின் வழக்குகள் List!🔥EV Velu-வை திணறடித்த Nirmal Kumar | EV Velu vs Nirmal Kumar | CM Vijay
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவித்திருந்த நிலையில், பாமக எம்எல்ஏக்கள் அரசு வழங்கும் கார் எங்களுக்கு வேண்டாம் என்று அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
“MLA-வுக்கு கார் வாங்க காசு இருக்கு..!” கொதித்துப் பேசிய விவசாயி | Farmers | CM Vijay | TVK MLA
தமிழ்நாடு அரசின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் திட்டத்தில், உறுப்பினர் ஒருவர் கொடுக்கும் காரை INNOVA மாடல் காரக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அப்படி அந்த innova வாகனத்தின் சிறப்பு என்ன? பார்க்கலாம்...
அம்மனுக்கு வளையல் அலங்காரம்..! கண்கொள்ளா காட்சி | Kumudam News | #shorts
80-வது சுதந்திர தினம்..! நாடு முழுவதும் தீவிர ஒத்திகை| PM Modi | Independence Day | Chennai Fort