District News | August 09 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu

டாக்டர் ராமதாஸ் தனது பிறந்த நாளன்று அரசியல் துறவறம் அறிவிக்க, அவரின் மகள் ஸ்ரீகாந்தியோ புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் அரசியல் அடைக்கலம் தேடிச் சென்றுள்ளார். இதையே சாக்காக வைத்து, ராமதாஸுடனான 2008 கணக்கை பழிதீர்க்க, சேலம் அருளை தமிழ்நாட்டில் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்க ரங்கசாமி திட்டமிட்டுள்ளதுதான் பா.ம.க.வுக்குள் இப்போது புதிய புகைச்சலைக் கிளப்பியுள்ளது.
அண்ணாமலையார் கோவிலில் 3 மணி நேரமாக காத்திருந்த பக்தர்கள் | Tiruvannamalai | Devotee | Kumudam News
பெருந்தலைவர் காமராஜரை முன்னிறுத்தி, கட்சி தொடங்கி அரசியலில் பெரும் தலைவராக வலம் வரலாம் என்று நினைத்தார் சரத்குமார். அதற்காக விருதுநகரில் 15 ஏக்கர் நிலத்தில் காமராஜர் மணிமண்டபமும் அமைத்தார். ஆனால், அவரது அரசியல் பயணம் தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியையே கலைத்த பிறகு காமராஜருக்கு மணிமண்டபம் எதற்கு என நினைத்தாரோ என்னவோ, அந்தஇடத்தை சரத்குமார் விற்றுவிட்டார். இது அவரை தலைவராக ஏற்றுக்கொண்ட நாடார் சமுதாயத்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!
அண்ணாமலையார் கோவிலில் 3 மணி நேரமாக காத்திருந்த பக்தர்கள் | Tiruvannamalai | Devotee | Kumudam News
District News | August 09 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu
பா.ஜ.க.வின் என்.ஜி.ஓ. பிரிவு மாநிலத் தலைவர் ப்ளஸ் 'ஒரே நாடு ஒரே தேர்தல்'' பணிக்கான இணை ஒருங்கிணைப்பாளர் இரா.அர்ஜுனமூர்த்தி. ஒருகாலத்தில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னெடுப்புகளை செய்தவர். அவரை சந்தித்து த.வெ.க. அரசின் செயல்பாடுகள், அ.தி.மு.க. குழப்பங்கள், அண்ணாமலை அரசியல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது சம்பவத்துக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் வேறு விதமாக மாறத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு, தி.மு.க. கூட்டணியில் அட்டையாக ஒட்டிக்கொண்டிருந்த கட்சிகளில் பெரும்பாலானவை தற்போது தி.மு.க.வுக்கு எதிராக மல்லுக்கட்டும் சூழலில், தி.மு.க.வை எதிர்த்துவந்த கட்சிகளோ, தற்போது, உதயநிதி கைது சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கெல்லாம் காரணம் 'விஜய் எதிர்ப்பு' எனும் ஒற்றைப் புள்ளி என்பது தான் லேட்டஸ்ட் அரசியல் அதகள அப்டேட்!
🔴 LIVE: கரூர் அரசுப்பணி வழக்கில் நீதிமன்றம் வைத்த ஆப்பு! | Karur | Govt Job | CM Vijay | TVK
Kumudam Express News | 09.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News